Onetamil News Logo

அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை திருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு கனிமொழி எம்பி வழங்கினார். 

Onetamil News
 

அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை திருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு கனிமொழி எம்பி வழங்கினார். 


தூத்துக்குடி 2020 மே 20 ;அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை திருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு கனிமொழி எம்பி வழங்கினார். 
 தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்ட திருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார் கனிமொழி கருணாநிதி எம்பி ,உடன் மாவட்ட செயலாளர்  கீதா ஜீவன் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,  கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி மற்றும் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo