Onetamil News Logo

தூத்துக்குடியில் நடிகர் மீது வழக்குப்பதிவு     

Onetamil News
 

தூத்துக்குடியில் நடிகர் மீது வழக்குப்பதிவு     


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த அங்காடித்தெரு படம் நடிகர் காசிலிங்கம் என்பவர் அதே பகுதியில் வெகுநாட்களாக சாலையில் கிடந்த குழியை மூடக்கோரி தலைகீழாக நின்று போராட்டம் நடத்துவது போல் சமூக வலைதளங்களில் படத்தை வெளியிட்டுள்ளார் இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவல் துறையினர் அவரையும் அவருடன் சேர்ந்த இரண்டு நபர்கள் சேர்த்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo