Onetamil News Logo

தூத்துக்குடி, 3வது மைல், புதுக்குடி பகுதியில் கிருமிநாசினி மஞ்சள் நீர் வேப்பலை கலந்து தெளித்த இளைஞர்கள்   

Onetamil News
 

தூத்துக்குடி, 3வது மைல், புதுக்குடி பகுதியில் கிருமிநாசினி மஞ்சள் நீர் வேப்பலை கலந்து தெளித்த இளைஞர்கள்   


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 4 ; இந்தியா முழுவதும்  கொடிய நோய் கொரோனா தொற்று பரவி வரும்  நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 102பேர்,கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவம் பார்த்துவருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 411 ஆக உயர்ந்து உள்ளதால்  இந்த நிலையில் தூத்துக்குடி, 3வது மைல், புதுக்குடி பகுதியில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில்  இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கிருமிநாசினி மஞ்சள் நீர் வேப்பலை கலந்து தெளித்து  அந்தப்பகுதியை  தூய்மைப்படுத்தினார்கள். விழித்திரு,விலகி இரு,வீட்டிலேஇரு, கொரோனாவை  ஒழிப்போம் என்றும் அறிவுரை கூறினார்கள்.இதில் மு.மருதப்பெருமாள் தலைமையில் இளைஞர்கள் கிருமிநாசினி மஞ்சள் நீர் வேப்பலை கலந்து தெளித்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo