Onetamil News Logo

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியை கட்டையால் தாக்கி பணத்தை பறித்துச் சென்ற 2பேருக்கு வலைவீச்சு 

Onetamil News
 

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியை கட்டையால் தாக்கி பணத்தை பறித்துச் சென்ற 2பேருக்கு வலைவீச்சு 


தூத்துக்குடி 2019 மே 16:  ;தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியை கட்டையால் தாக்கி பணத்தை பறித்துச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 தூத்துக்குடி,பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பரமசிவன் (52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று தூத்துக்குடி பீச் ரோட்டில நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி, அவரிடம் இருந்து ரூ.3ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றார்களாம். இதில் காயம் அடைந்த பரமசிவன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து,வழிப்பறியில் ஈடுபட்ட 2பேரை தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo