Onetamil News Logo

தூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது 

Onetamil News
 

தூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது 


தூத்துக்குடி  2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பெண் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார். 
தூத்துக்குடியில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் உதவி காவல் ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீஸ் விசாரணையில், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10-வது தெருவைச் சேர்ந்த டேவிட் இவரது மனைவி அமுதா (43) என்பவர், அங்குள்ள வீட்டில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்த இளம் பெண்ணை மீட்டு தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo