Onetamil News Logo

தூத்துக்குடியில் 1.1 கிலோ கிராம் கஞ்சா  பறிமுதல் ;2 பேர் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் 1.1 கிலோ கிராம் கஞ்சா  பறிமுதல் ;2 பேர் கைது 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடியில் கியர்பாக்ஸ் மற்றும் இரண்டு டயர்களை திருடி ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டார். 
 தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஞானராஜ் தலைமையிலான போலீசார் 06ம் தேதி அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மஹால் அருகே தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் விஜயபாலன்(22) மற்றும் சுப்பையாபுரம்  1வது தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஷ் கண்ணன் என்ற கண்ணன்(22) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 இதுகுறித்து உதவி ஆய்வாளர் ஞானராஜ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார்  வழக்குப்பதிவு செய்து விஜயபாலன் மற்றும் ராஜேஷ் கண்ணன் என்ற  கண்ணன் ஆகியோரை கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo