Onetamil News Logo

தூத்துக்குடி -முத்தையாபுரம் போலீஸ் SSI தீடீர் மரணம் 

Onetamil News
 

தூத்துக்குடி -முத்தையாபுரம் போலீஸ் SSI தீடீர் மரணம் 


தூத்துக்குடி மே.31:தூத்துக்குடி -முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் SSI ராமச்சந்தின் (50)பணியில் இருக்கும் போது திடீர் மரணம் அடைந்தார்.
 தூத்துக்குடி மாவட்டம் - முத்தையபுரம் காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் (50) மாரடைப்பு ஏற்ப்பட்டு காலமானார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் 1993ம்  ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.இவர்  ரோல் கால் முடிந்த பின்னர் எஸ்.எஸ்.ஐ. அந்த நேரத்தில், அவர் கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார்.
அவர் முத்தையாபுரத்தில் உள்ள செல்வகிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மேலும் 
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என்று மருத்துவர் அறிவித்துள்ளார்.
இவரது மனைவி பெயர் சாரதா (42). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அதாவது ஷினி (18), திருச்சியில் பி.எஸ்சி 1 ஆம் ஆண்டு படிக்கிறார் அவரது மற்றொரு மகள்  சிவானி (13). ஸ்பிக் நகர்  பள்ளியில் படிக்கிறார்.இவரது பூர்வீகம் ஆறுமுகமங்கலம், புத்து தெரு, ஏரல் காவல் நிலையத்திற்கு உட்பட்டது.
அவர்கள் அனைவரும் முத்தையாபுரம்  சுந்தர்ராஜ் நகரில் வசிக்கின்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo