Onetamil News Logo

கட்டண கொள்ளையில் ஈடுபட்ட பள்ளிகள் தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சி.ஏ.ஓ அலுவலகம் முற்றுகை

Onetamil News
 

கட்டண கொள்ளையில் ஈடுபட்ட பள்ளிகள் தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சி.ஏ.ஓ அலுவலகம் முற்றுகை       


தூத்துக்குடி 2019 ஜூன் 13 ; கட்டண கொள்ளையில் ஈடுபட்ட பள்ளிகள் தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சி.ஏ.ஓ அலுவலகம் முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம் நடந்தது.                                                                                                                   தூத்துக்குடியில் உள்ள பல பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் சி.ஏ.ஓ அலுவலகம் முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம் நடந்தது..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சுரேஷ் இசக்கி பாண்டி முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜாய்சன் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்.மாவட்ட துணை செயலாளர் சுதாகர்,சுலிராஜ்,கார்த்தி,மாரிச்செல்வம்,கவ்தம்,ராம மூர்த்தி,உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo