Onetamil News Logo

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி

Onetamil News
 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி    


தூத்துக்குடி 2019 மே 22 ; தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.                                                                                             தூத்துக்குடியில் ம.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை செல்வம், ரமேஷ் தலைமையில் பாளை தூத்துக்குடி சாலையில் உள்ள அலுவலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின்  படத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அஞ்சலி செலுத்தினார்.
   இந்த நிகழ்ச்சியில் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி துணைச் செயலாளர் மஹாராஜன், ஒன்றிய செயலாளர் எரிமலைவரதன், சரவணன், கிருஷ்ணசாமிபாண்டியன், சுந்தர்ராஜ், மாநகர இளைஞரணி செயலாளர் ரூஸ்வெல்ட், நிர்வாகிகள், தர்மம், தொம்மை, பொன்ராஜ், விநாயகமூர்த்தி உள்படல பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo