Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பனிமயமாதா கோவில் முன்பு போராட்டம் 

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பனிமயமாதா கோவில் முன்பு போராட்டம் 



தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;துாத்துக்குடி பனிமயமாதா கோவில் முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றி  மீனவ மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.துாத்துக்குடி பனிமயமாதா கோவில் முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நேற்று மாலை முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் சுமார் 200 பேர் கோவில் அருகே  தொடங்கினர்.                                                                                                                             
 தென்பாகம் போலீசார் தொடர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் எங்கள் இடத்தில் தான் போராட்டம் தாெடங்கியுள்ளோம் என்று வாக்குவாதம் செய்ததால் பதட்டம் ஏற்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo