Onetamil News Logo

மாணவர்கள் வாழ்க்கையில்  விளையாடும் : தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக வ.உ.சி  பொறியியல் கல்லூரி 

Onetamil News
 

மாணவர்கள் வாழ்க்கையில்  விளையாடும் : தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக வ.உ.சி  பொறியியல் கல்லூரி 


தூத்துக்குடி  2019 ஜூன் 14 ;மாணவர்கள் வாழ்க்கையில்  விளையாடும் : தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக வ.உ.சி  பொறியியல் கல்லூரி கடந்த நான்கு  வருடங்களாக கண்ணியாமான முறையில் படித்து முடித்த மாணவர்களுக்கு (Course Completion) சான்றிதழ்  கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் இதுகுறித்து காரணம் கேட்டால் கொட்டாவி விட்ட படியே சர்வர் வேலை செய்வில்லை என்று பதிலை சொல்லி விட்டு : கொட்டாவியில் நிறுத்திய சீட்டு விளையாட்டை கம்பியூட்டரில் தொடர்கிறார் ஆபிஸ் பணியாளர் மேலும் மாணவர்கள்  மீண்டும்  பணிவுடன் கேட்டால் ஒருமையில் வசைபாடி விட்டு விளையாட்டை தொடர்கிறார்கள் :இந்த விசயத்தில் மாணவர்களுக்கு (உங்களால வேலை வாங்கி கொடுக்கமுடியாது) அவர்கள்  சொந்த முயர்ச்சியால் கிடைக்கும் வேலைக்கு தூத்துக்குடி  அண்ணா பல்கலை கழக 'முதல்வர் " கவனத்தில் கொண்டு,    உடனடியாக மாணவர்களுக்கு உதவி செய்வாரா?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo