Onetamil News Logo

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  முதலாமாண்டு மாணவியருக்கான தனித்திறன் வெளிப்பாடு  நிகழ்ச்சி

Onetamil News
 

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  முதலாமாண்டு மாணவியருக்கான தனித்திறன் வெளிப்பாடு  நிகழ்ச்சி


தூத்துக்குடி 2019 ஜூலை 19 ;ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  முதலாமாண்டு மாணவியருக்கான “தனித்திறன் வெளிப்பாடு”  நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ந.மீனாகுமாரி இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்  பா.அபிநயபாரதி வரவேற்புரை நல்கினார். மாணவியர் தங்களுடைய தனித்திறன்களை நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், தனிப் பாடல், குழுப்பாடல், அலங்கார ஆடை அணிவகுப்பு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுண்கலை மன்றம் சார்ந்த பேராசிரியர்கள் பா.அபிநயபாரதி, முனைவர் வெ.மகாலெட்சுமி, முனைவர் மு.புஷ்பகவல்லி, பெ.மீனாட்சி, கு.பால்துரைச்சி, பெ.குருலெட்சுமி, இ.இந்துஜா, பா.துர்காதேவி, ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். இறுதியில் நாட்டுப் பண்ணுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo