Onetamil News Logo

புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் ;வடக்கு மாவட்ட செயலாளராக புதிய தமிழகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்

Onetamil News
 

புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் ;வடக்கு மாவட்ட செயலாளராக புதிய தமிழகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் ;வடக்கு மாவட்ட செயலாளராக புதிய தமிழகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.           
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பாலசுப்ரமணியம்  நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதோடு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக புதிய தமிழகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி  நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo