Onetamil News Logo

தூத்துக்குடி கடற்கரையில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கரை ஒதுங்கியது.   

Onetamil News
 

தூத்துக்குடி கடற்கரையில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கரை ஒதுங்கியது.       


  

தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 22 ;தூத்துக்குடி கடற்கரையில் அடையாளம் தெரியாத பிணம் கரை ஒதுங்கியது. 
தூத்துக்குடி புதிய துறைமுகம் தெர்மல்நகர் கடற்கரையில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடற்கரையில் இறந்த நிலையில் காணப்படுகிறார். இறந்தவரின் உடலை தெர்மல் நகர் காவல் உதவியாளர் ஜானகிராமன் உடலை கைப்பற்றி பெயர் விலாசம், மற்றும் இறப்பிற்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள்.இறந்தவரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo