Onetamil News Logo

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி  குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள்   கலெக்டர்-யிடம்  புகார் 

Onetamil News
 

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி  குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள்   கலெக்டர்-யிடம்  புகார்   


தூத்துக்குடி 2019 ஜூன் 17 ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி  குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள்   கலெக்டர்-யிடம்  புகார்  தெரிவித்தனர்.  
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி  தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.         
                                                                                                                                             குலையன் கரிசல் கிராமம் சார்பில்  வழங்கிய மனுவில் கூறியதாவது... தூத்துக்குடி  குலையன் கரிசல் கிராமம் 1600 ஏக்கர் விவசாயம்  வாழை மரம் தென்னைமரம் விவசாய பயிர் நெல்போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். எண்ணெய் குழாய்களை பாதிக்கக்கூடாது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது.என்று கூறினார்.                                                                                                                                                                                 நேற்று இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக குழாய் பதிப்பதற்க்காக ஆய்வு செய்ய அதிகாரிகளை விவசாய சங்கத்தினர் மறியல் செய்தனர் அதிகாரிகள் திரும்பி சென்றனர் இன்று இது விஷயமாக விவசாயசங்கத்தினர்  அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுததனர் மனுவில்  என கூறினர். மாவட்ட ஆட்சியர் உடனடியக சம்பந்தப் பட்ட அதிகாரியை கூப்பிட்டு விசாரனை  நடத்த உத்தவிட்டார் இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் செயலாளர் சமத்துவ மக்கள் கழக மாவட்ட துனை செயலாளர் சாந்தி திமுக பிரமுகர் ஆஸ்கார் பத்திர காளி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo