Onetamil News Logo

தூத்துக்குடியில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா ;வக்கீல் ரூபராஜா  இரத்ததானம் வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா;வக்கீல் ரூபராஜா  இரத்ததானம் வழங்கினார்.


 தூத்துக்குடி 2019 ஜூலை 15 ;தூத்துக்குடி காமராஜர் 117வது பிறந்த நாளையொட்டி காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.இந்த விழாவுக்கு வக்கீல் ரூபராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று  இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் ,நோயாளிகளுக்கு ரத்ததானம்,பொதுமக்களுக்கு அன்னதானம்,மற்றும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்த நாளையொட்டி காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் இந்த விழாவுக்கு வக்கீல் ரூபராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று இன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார். மேலும் வக்கீல் ரூபராஜா இரத்ததானம் வழங்கி அரசு மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு மேலும் 20 பேர் ரத்ததானம் வழங்கினார்கள். இதில்  500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசு மருத்துவ மனை முன்பு அன்னதானம் வழங்கினார்கள்.,அதன் பின்னர் வ .உ.சி மார்க்கெட் முன்புள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர்,இந்த நிகழ்விற்கு கே.ஆர்.மணி கணேஷ் தலைமை தாங்கினார். நிஷாந்த்,கெளதம்,சுரேஷ்  ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo