Onetamil News Logo

முன்னாள் அமைச்சர் P கீதா ஜீவன் எம்.எல்.ஏ வுக்கு 49 வது பிறந்தநாள் ;நலமுடன் பல்லாண்டு காலம் வாழ ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்துகிறது

Onetamil News
 

முன்னாள் அமைச்சர் P கீதா ஜீவன் எம்.எல்.ஏ வுக்கு 49 வது பிறந்தநாள் ;நலமுடன் பல்லாண்டு காலம் வாழ ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்துகிறது  


தூத்துக்குடி 2019 மே 13 ;தூத்துக்குடியில் 49 வது பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் P கீதா ஜீவன் எம்.எல்.ஏ வுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.                                                                                                                                  இன்று பிறந்த நாள் காணும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர்  P கீதா ஜீவன் எம்.எல்.ஏ நலமுடன் பல்லாண்டு காலம் வாழ ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்துகிறது.                                                                                                                     தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo