Onetamil News Logo

குலையன்காிசல் அரசு பள்ளி மாணவ பெற்றோா்களுக்கு கொரோனா நிவாரண உதவி

Onetamil News
 

குலையன்காிசல் அரசு பள்ளி மாணவ பெற்றோா்களுக்கு கொரோனா நிவாரண உதவி


தூத்துக்குடி 2020 மே 23; குலையன்காிசல் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கல்வி பயிலும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா நிவாரன உதவியாக மளிகை பொருட்கள்  வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது  தலைமை ஆசிரியா் வீனஸ் உதவி ஆசிரியா் ராதா தலைமை வகித்தனா்.நிவாரண உதவிகளை வழங்கிய சத்யா ஏஜென்ஸிஸ் இரட்சண்யா செங்குருதி இயக்கம் மற்றும் பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா். இதில் துரைபாண்டியன் விஜயராகவன்  உட்பட பலா் கலந்து கொண்டனா்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo