Onetamil News Logo

கழிவறை சுத்தம் செய்த போது ஆசிட் கொட்டி இடையர்காடு பள்ளி மாணவர்கள் இருவர் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதி 

Onetamil News
 

கழிவறை சுத்தம் செய்த போது ஆசிட் கொட்டி இடையர்காடு பள்ளி மாணவர்கள் இருவர் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதி 


தூத்துக்குடி 2019 டிசம்பர் 5 ;தூத்துக்குடி மாவட்டம்    பழையகாயல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் உள்ள TDTA நல்மேப்பர் அரசு உயர்நிலை பள்ளியில் பலதரப்பட்ட  மாணவர்கள் படித்து வருகின்றனர், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரேம் என்பவர் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்துள்ளார், மாணவர்கள் ஆசிரியருக்கு பயந்து  சுத்தம் செய்யும்போது அதிக வீரியம் கொண்ட ஆசிட் மாணவர்களின் மேல பட்டு கை, கால் மற்றும் உடலில் பல பகுதிகள் தீ காயம் ஏற்பட்டுள்ளது - நல்ல எண்ணம் இல்லாத அவர் வெறியோடும் அரசு பணியில் இருக்கும் இந்த தலைமை ஆசிரியர் மேல் வழக்கு பதிந்து தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து அவரை நீக்கி சிறையில் அடைக்க வேண்டுமெனவும்  அதில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய கூறிய வகுப்பாசிரியர் , தலைமையாசிரியர், பள்ளி தாளாளர் மீதும போக்சோ சட்டபடியும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo