Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 128 வது பிறந்த தினவிழாவில் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 128 வது பிறந்த தினவிழாவில் மாலை அணிவித்து மரியாதை 



தூத்துக்குடி 2019 ஏப்ரல் 14 ;தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சட்டமாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 128 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாளை மெயின்ரோட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சமத்துவ மக்கள் கழக மாவட்டச்செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மறியாதை செய்யப்பட்டது .மாவட்ட அவைதலைவர் கண்டிவேல்,மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட்,பழனிவேல்,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சதாசிவம்,மாவட்ட தொண்டரணி  துணை செயலாளர் இசக்கிமுத்து,தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத்,தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo