Onetamil News Logo

ஆதித்தமிழர் கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவு ;தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் ஐக்கையன் சிறப்பு பேட்டி

Onetamil News
 

ஆதித்தமிழர் கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவு ;தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் ஐக்கையன் சிறப்பு பேட்டி


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ; ஆதித்தமிழர் கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்கியது : தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் கு.ஐக்கையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது... 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கும் ஆதரவை தெரிவிக்கிறோம். அதுபோல எங்கள் கூட்டணி வெற்றி பெறும், வருமான வரித்துறை திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து தேர்தல் பணிகளை முடக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.                                                                                  அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் செயலாளர் சுரேஷ் வேலன், மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் திலீபன், மாநில இளைஞரணிச் செயலாள் சண்முகவேல் , தென் மண்டல செயலாளர் மனோகர், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் அன்பரசு , மாநகரத் தலைவர் குட்டிச் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo