Onetamil News Logo

தூத்துக்குடி சிவா என்ற சிவக்குமார் கொலை வழக்கில் கொலையாளி யார்? ;போலீஸ் விசாரணை 

Onetamil News
 

தூத்துக்குடி சிவா என்ற சிவக்குமார் கொலை வழக்கில் கொலையாளி யார்? ;போலீஸ் விசாரணை 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 21 ; தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும்  படுகொலை செய்யப்பட்டார்.இதில்  கொலையாளிகள் பைக்-யில் தப்பி சென்றனர்.  
தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தனது தம்பி சிவா என்ற சிவக்குமார் (41) ,என்பவருடன் வழக்கு விஷயமாக இறுதித்தீர்ப்புக்காக இன்று நீதிமன்றம்,வந்துகொண்டிருந்தார்.அவர்  நீதிமன்றம் அருகில் உள்ள தெற்கு காவல் நிலையம் அமைந்திருக்கும் சாலையில் வந்து கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்தது இந்த வெறிச்செயலிலிருந்து  வழக்கறிஞர் தப்பி ஒட்டம் பிடித்தார்.
இதில் சிவா என்ற சிவக்குமாரை சுற்றிவளைத்து கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.பின்னர் அவர்கள் பைக்-யில் தப்பி சென்றனர்.  இதுகுறித்து எஸ்.பி. தனிப்படை போலீசார் அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo