Onetamil News Logo

 நடிகர் கமல் ஹாசன் இன்று கைது செய்யப்படலாம் , DGP மற்றும் தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தால் 

Onetamil News
 

 நடிகர் கமல் ஹாசன் இன்று கைது செய்யப்படலாம் , DGP மற்றும் தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தால் 


தூத்துக்குடி 2019 மே 15;  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் மீது அடுத்தடுத்து வரும் புகார்களால் அவர் கைது செய்யப்படலாம் என்று  திரைத்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திலீப் கைது விவகாரத்தில் பாதித்த நடிகையின் பெயரை, பகிரங்கமாக கூறியதற்காக, கமலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தனியார் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், கலாச்சாரத்தை சீரழிப்பதாக அடுக்கடுக்கான புகார் எழுந்தது. அரசு மீது, லஞ்ச புகாரையும், தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இதனால், கமலை கைது செய்யும் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என, திரையுலகினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கமலுக்கு  ஒரு பிரச்னை என்றால், திரையுலகமே அவர் பின்னால் நிற்கும்,''என்பது மட்டும் புரிகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo