Onetamil News Logo

தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் சாக்கடை பாலத்திற்கு சிறு பாலம்  ;மக்கள் பார்த்து பரவசம்

Onetamil News
 

தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் சாக்கடை பாலத்திற்கு சிறு பாலம்  ;மக்கள் பார்த்து பரவசம்


 தூத்துக்குடி 2018 மே 13 ;தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில் தண்டவாளங்கள் ராட்சத கிரேன் மூலம் பெயர்க்கப்பட்டு சிறு பாலம் போடப்பட்டது.                                                                                              
தூத்துக்குடியில் சாக்கடை கடலுக்கு செல்வதற்கு பக்கிள் ஓடை ஒன்று உள்ளது.இது போக 3 வது ரயில் கேட் அருகில் சாக்கடை செல்வதற்கு வழியில்லாமல் நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது.இந்த நிலையில் பல புகார்கள் வந்ததை அடுத்து ரயில் நிலையத்தார் சார்பில் இன்று மாலை ரயில் தண்டவாளங்கள் ராட்சத கிரேன் மூலம் பெயர்க்கப்பட்டு அவற்றில் ரெடிமேட் காங்கிரிட் சிறு பாலம்  போடப்பட்டதால் அந்த பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo