Onetamil News Logo

தாளமுத்து நகர் பகுதியில் சிவ பத்மநாதன் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி ;திரளானோர் பங்கேற்பு

Onetamil News
 

தாளமுத்து நகர் பகுதியில் சிவ பத்மநாதன் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி ;திரளானோர் பங்கேற்பு  


தூத்துக்குடி 2019 மே 14 ;ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்து நகர் வண்ணாரபேட்டை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பாகம் எண் 115, 116 ,126, ஆகிய ஆகிய பகுதிகளில் காலை காலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது மேற்படி பகுதிகள் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கும் குருவிகுளம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கும் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த பகுதியாகும் மேற்படி வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சிக்கு குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் டிடிசி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வார்டு கழகச் செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார் வாக்கு சேகரிக்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ்  தொடங்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் மற்றும் குருவிகுளம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரபாகரன் ஜெயக்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்க மாரியப்பன் ,குருவிகுளம் ஊராட்சி செயலாளர் செந்தில் ,மலையன்குளம் ஊராட்சி செயலாளர் கருத்த பாண்டியன், செவல்குளம் ஊராட்சி செயலாளர் கார்த்திக் மாரியப்பன், தங்கவேலு ,ஒன்றிய பிரதிநிதி சமுத்திரம் ,ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கணேசன், மற்றும் ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஊத்துமலை ஊராட்சிக் கழகச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர் பி முருகன் ,ஒன்றிய கலை இலக்கிய பேரவை செயலாளர் விஜயராஜ் ,ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்தரசன், சங்கரன்கோவில் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் குமார் வாசுதேவநல்லூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கிப்சன், சங்கரன்கோவில் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜ் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சுதன் ராஜா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகையா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சண்முக பாண்டி, மாவட்ட பிரதிநிதி முருகன், சங்கரன்கோவில் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மகாராஜன், வார்டு கழக நிர்வாகிகள் மிக்கேல் ,முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் சன்னாசி ,இம்மானுவேல் ,முன்னாள் துணைச் செயலாளர் மாரியப்பன் பேச்சிமுத்து கிருஷ்ணமூர்த்தி, தங்கம் ,பாரதிராஜா ,முருகன், குரூஸ் ,கனகராஜ், உள்பட 200-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று வீடு வீடாக வாக்குகள் சேகரித்தோம் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியின் போது தாய்மார்கள் பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்றும் 15 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் ஆனால் வீட்டிற்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் ரேஷன் கடைகளில் சரியாக அரிசி வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு வகையான அரசின்மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் நாங்களும் அதனை உள்வாங்கிக்கொண்டு தலைவர் தளபதி அவர்கள் நாட்டின் முதல்வராக வருகிற பொழுது இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி வருகிற உள்ளது இந்த இடைத்தேர்தலில் சண்முகையா அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வருகிற பொழுது உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி தருவோம் என்கிற உத்தரவாதத்தை வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo