Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் விழா

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் விழா



தூத்துக்குடி 2020 செப் 28 ; ’சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் முன்னாள் சபாநாயகர் மற்றும் அமைச்சருமான தினதந்தி பத்திரிகை மூலம் பட்டி தொட்டி எங்கும் தமிழ் வளர்ச்சி ஏற்படுத்திய தமிழர் தந்தை என்று தமிழக மக்களால் போற்றபடுகிற  மதிப்பிற்குரிய ஜயா சி.பா. ஆதித்தனார் அவர்கள் பிறந்த நாள் விழா  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது.அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவபடத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள்,முக கவசங்கள், ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கினார். இவ்விழாவில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலைக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைதலைவர் கண்டிவேல்,பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணை செயலாளர் அருள்ராஜ், பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட்,பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், கலைஇலைக்கிய அணி செயலாளர் முகமது, மகளிரணி செயலாளர் குருவம்மாள், மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் சிவசு முத்துக்குமார், பத்திரகாளிமுத்து, பொன்மணி,ஜேசுசெல்வி,சந்தனக்குமார்,மதியழகன், முத்து, ரவிமுத்துக்குமரன், பாரத்,தனசெல்வராஜா,சதீஷ்மூர்த்தி, பாலாஜி,பொன்னுத்துரை,கனகராஜ் மற்றும் திரளான சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo