Onetamil News Logo

தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் மரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் மரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு 


தூத்துக்குடி ஜனவரி 6 ; தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில்  அதிசயம்,இந்த கோவில் 100 ஆண்டுகள் மிகப்பழமையும் பிரசித்தியும் பெற்ற கோவிலாகும்.
          இந்த திருக்கோவிலில் கடந்த 4 ம் தேதி  வெள்ளிக்கிழமையிலிருந்து கோவில் உள்பகுதியில் உள்ள மரங்களில் வயது குறைந்த மரமான வேப்பமரத்திலிருந்து பால் வடியத்தொடங்கியதை கோவில் பூசாரி கருப்பசாமி மற்றும் கோவில் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
        இந்த ஆச்சரியம் கண்டு  சுற்றுப்புற கிராம மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள்  அனைவரும் 
வருகை தத்து  பக்தி பரவசத்தோடு நேரில் கண்டு வணங்கி செல்கின்றனர்;           
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo