Onetamil News Logo

தூத்துக்குடியில் வணக்கம் இந்தியா நாளிதழ் மாவட்ட செய்தியாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா 

Onetamil News
 

தூத்துக்குடியில் வணக்கம் இந்தியா நாளிதழ் மாவட்ட செய்தியாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா         


தூத்துக்குடி  2018 செப் 13 ;தூத்துக்குடியில் வணக்கம் இந்தியா நாளிதழ் மாவட்ட செய்தியாளர் இல்லத் திருமண விழா பாபநாசம் உலகம்மாள் சன்னதியில் நேற்று நடைபெற்றது.                                                                                                                  
தூத்துக்குடியில் வணக்கம் இந்தியா நாளிதழ் செய்தியாளர் இல்லத் திருமண விழா பாபநாசம் உலகம்மாள் சன்னதியில் நேற்று நடைபெற்றது.தூத்துக்குடி  வணக்கம் இந்தியா நாளிதழ் மாவட்ட செய்தியாளர் பாலகிருஷ்ணன் - இலங்கை ரதி தம்பதியர் மகன் தங்ககுமார்,  பாபநாசம் ராமசந்திரன் - கலைமணி தம்பதியர் மகள் காயத்ரி -க்கும் திருமணம் நேற்று நடைபெற்றது.                                                                                                                           
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகில் ஊழல் ஜே.ஜே.நகர் டேவிஸ்புரம் பகுதியில் உள்ள  மணமகன் இல்லத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு விழா  நடைபெறுகிறது.                                                                                                                                                                            இதில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர்  சண்முகசுந்தரம், செயலாளர் அண்ணாத்துரை ,பொருளாளர் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo