Onetamil News Logo

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு 


தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ; தூத்துக்குடி நகர் பகுதிகளில் நாளை டிசம்பர் 5-ம் தேதி  மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற் பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :- தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட
 வடக்கு முத்தையாபுரம் பகுதியில் புதிய மின்கோபுரம் அமைத்து மின்கடத்தி நிறுவும் பணி செய்ய இருப்பதால், கீழ்க்கண்டவாறு மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள் ;சனிக்கிழமை,காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கோவில் பிள்ளை நகர், பண்டுகரை, ராஜா ஏஜென்ஸி, காதர் மீரான் நகர், முத்து நகர், Camp-I, TSMC, சரண்யா அளம். 
   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo