Onetamil News Logo

விவி மினரல்ஸ் உரிமையாளர்கள் சொத்து தகராறில் உச்சகட்ட மோதலில் போலீசில் புகார்

Onetamil News
 

விவி மினரல்ஸ் உரிமையாளர்கள் சொத்து தகராறில் உச்சகட்ட மோதலில் போலீசில் புகார்


தூத்துக்குடி 2020 மே 23 ;விவி மினரல்ஸ் உரிமையாளர்கள் சொத்து தகராறில் உச்சகட்ட மோதலில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் சொத்து வழக்கு உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் மற்றும் சாயர்புரம் பகுதியிலுள்ள ஜெகதீசனுக்கு சொந்தமான அலுவலகத்துக்கு சென்று விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன்,  அவரது நண்பரும் ராஜா ஏஜென்சி உரிமையாளருமான எஸ் டி கே ராஜனும் அடியாட்களுடன் புகுந்து மிரட்டியதாக காவல்துறையில் ஜெகதீசன் புகார் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo