Onetamil News Logo

தூத்துக்குடியில் மோட்டார் பைக்கினை திருடிய  3 இளைஞர்கள் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் மோட்டார் பைக்கினை திருடிய  3 இளைஞர்கள் கைது 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ;தூத்துக்குடியில் மோட்டார் பைக்கினை திருடியதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலசுந்தர் இவரது மகன் ராம்குமார் (23). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 
 இந்த நிலையில் வடபாகம் போலீசில் அவர் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோட்டர் பைக்கினை திருடியது பண்டாரம்பட்டியை சேர்ந்த கருவேலன் மகன் சந்தோஷ் (23)., கால்டுவெல் காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மணி (23), ஆசிரியர் காலனியைச் சேர்ந்த துரை என்பவர் மகன் சரவணன் (22) ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo