Onetamil News Logo

டாக்டர் கமல்ஹாசன் 66-வது பிறந்த நாள் விழா ;தூத்துக்குடி  51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை  ஏற்பாட்டில் மாநகர அளவிலான கைபந்துபோட்டி

Onetamil News
 

டாக்டர் கமல்ஹாசன் 66-வது பிறந்த நாள் விழா ;தூத்துக்குடி  51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை  ஏற்பாட்டில் மாநகர அளவிலான கைபந்துபோட்டி


 தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் 66-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மேற்குப்பகுதி சார்பில் 51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை , தலைமையில் தூத்துக்குடி மாநகர அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கநாதன்   சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ஜவகர், நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் அக்பர், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் டி ராஜா, நற்பணி இயக்க மாநகரச் செயலாளர் சங்கர்,  ஆகியோர் கலந்து கொண்டனர், சிறப்பு விருந்தினர்களாக 34 ஆவது வட்ட செயலாளர் இசக்கியப்பன், சிவக்குமார், சுப்பிரமணியன், சாமியப்பன் ,கணேசன், சிவகுமார் ,ராஜன் மணிராஜ் இளைஞர் அணியை சேர்ந்த மாரிமுத்து, வெங்கடேஷ், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகர செயலாளர் Jl. ராஜா, ராமராஜன் ,பிரிட்டோ, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . வெற்றி பெற்றவர்களுக்கு திருவிக நகர் ஊர் தலைவர், மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் டி ராஜா,  தாளமுத்துநகர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர் .
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo