Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக தலைமை காரியாலயத்தில் அடுத்த கட்ட பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டம்

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக தலைமை காரியாலயத்தில் அடுத்த கட்ட பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டம் 



தூத்துக்குடி 2019 மே 16 ;ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி காரியாலயத்தில் அதிமுக தலைமை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் தொகுதியில் அடுத்த கட்ட பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் காமராஜ், சேவூர்.ராமசந்திரன், விஜயபாஸ்கர், ராஜலெட்சுமி மாவட்ட கழக செயலாளர் எஸ்பி.சண்முகநாதன் எம்எல்ஏ., வேட்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo