Onetamil News Logo

தூத்துக்குடியில்  புத்தகக் கண்காட்சி மற்றும் திருவிழா கடந்த 4ம்தேதி முதல் 14ம் தேதி வரை

Onetamil News
 

தூத்துக்குடியில்  புத்தகக் கண்காட்சி மற்றும் திருவிழா கடந்த 4ம்தேதி முதல் 14ம் தேதி வரை


தூத்துக்குடி  2019 ஏப்ரல் 13 ; தூத்துக்குடியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா கடந்த 4ம்தேதி முதல் 14ம் தேதி வரை காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. 30 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தக விற்பனை நடந்து வருகிறதுகலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், ஜோதிடம், அரசியல், சுயமுன்னேற்றம், போட்டித்தேர்வு, சமையல், பொருளாதாரம், வணிகம், விவசாயம், வேளாண்மை, மருத்துவம், புதினம், சிறுவர் கதை நூல்கள், பெண்களுக்கான நூல்கள், சமையல் மற்றும் பிற மொழி பெயர்ப்பு நூல்கள் ஆங்கில நூல்கள் 10சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமானோர் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நாள்தோறும் வாசகர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன. அனுமதி இலவசம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo