Onetamil News Logo

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ  தலைமையில் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ  தலைமையில் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 



தூத்துக்குடி 2018 ஏப்ரல் 14 ; 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர்.பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள அவரது முழுவுருவ சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி; கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ் திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் இராமச்சந்திரன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் முன்னாள் தொகுதி செயலாளர் புகளும்பெருமாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லெட்சுமணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கோமதிமணிகண்டன்மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் தனராஜ்  மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் முனியசாமி மேற்கு பகுதி கழக துணைச்செயலாளர் கணேசன் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அருணாசலம் மாவட்டமீனவரணி துணை தலைவர் அந்தோணியப்பா மாவட்டமீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி முன்னாள் தொழிற்சங்க துணைச்செயலாளர் மிக்கேல் கே.டி.சி.ஆறுமுகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் கல்விகுமார்அருண் சங்கர் மார்டின் சரவணகுமார் சின்னத்தம்பிசெந்தில்குமார் கண்ணன் நகர சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் மைதீன் இணை செயலாளர் அசன் மாநகர வடக்கு பகுதி அவை தலைவர் அந்தோணி செல்வராஜ் வட்ட கழக செயலாளர்கள் கெய்னஸ் ரெங்கன் முரளி சங்கர்; ஊராட்சி கழக செயலாளர்கள் வின்சென்ட் மிக்கேல் அந்தோணி சரவணவேல் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி முபாரக்ஜான் மற்றும் மீளவிட்டான் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜேந்திரன்;வட்ட பிரதிநிதி ராஜ்குமார்; ரமேஷ் மணிகண்டன் போல்டன்புரம் அருண் விஜய் பாலஜெயம் சாம்ராஜ் இளைஞர் இளம்பெண்கள் பாசறை அருண்ஜெபக்குமார்பரிபூரனராஜா லோகுகனேசன் அருண்ஷங்கர் சகாயராஜா பில்லாவிக்னேஷ் உட்பட திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo