Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி


தூத்துக்குடி 2019 மே 22 ;தூத்துக்குடி, கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பானர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தலைமையில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் இளைஞரணி மதியழகன், பொறியாளரணி அன்பழகன், மீனவரணி அந்தோனி ஸ்டாலின், தொண்ரணி ரமேஷ், மகளிர் அணி கஸ்தூரி தங்கம், மாணவரணி துணை அமைப்பாளர் பால குருசாமி, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், நிர்மலா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மீனவரணி நக்கீரன், தர்மம், தொம்மை, மாநகர இளைஞரணி செயலாளர் ரூஸ்வெல்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் அழகு, தமிழர் தேசிய கொற்றம் நிறுவனத் தலைவர் வியனரசு, தி.மு.க. நிர்வாகிகள் டேனி, அருண், பார்வதி, இந்திரா, முத்துவேல் ம.தி.மு.க. நிர்வாகிகள் வரதன், கிருஷ்ணசாமி பாண்டியன், தெய்வேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
                                                                                                                                அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் அலுவலகம் முன்பு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மீனவரணி செயலாளர் ரோஜா ராஜ், வக்கில் அணி செயலாளர் குமார், அமைப்புச்சாரா ஓட்டுநரணி செயலாளர் இச்ககி செல்வம், துணைச் செல்வம் முத்துமாலை, தொழ்ற்சங்க தலைவர் சண்மககுமாரி, மகளிரணி துணைச் செயலாளர் விஜயலெட்சுமி, பொன்ராஜ், நிர்வாகிகள் முனியசாமி, கார்த்தி, அ.ம.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம், சுடலைமுத்து, சசி, இன்னாசி, அமலநாதன், செல்வராஜ், சக்திவேல், மருது, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
                                                                                                                                   ம.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை செல்வம், ரமேஷ் தலைமையில் அலுவலகத்தில் உள்ள படத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அஞ்சலி செலுத்தினார்.
    நிகழ்ச்சியில் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி துணைச் செயலாளர் மஹாராஜன், ஒன்றிய செயலாளர் எரிமலைவரதன், சரவணன், கிருஷ்ணசாமிபாண்டியன், சுந்தர்ராஜ், மாநகர இளைஞரணி செயலாளர் ரூஸ்வெல்ட், நிர்வாகிகள், தர்மம், தொம்மை, பொன்ராஜ், விநாயகமூர்த்தி உள்படல பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo