Onetamil News Logo

 தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு

Onetamil News
 

 தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு


தூத்துக்குடி 2020 அக்டோபர் 29 ;நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அரசரடி, தருவைக்குளம், வேப்பலோடை, குளத்தூர், மேல்மாந்தை சூரங்குடி, விளாத்திக்குளம், நாகலாபுரம், புதூர், தொட்டிலோவன்பட்டி, கோடாங்கிப்பட்டி, மேலக்கரந்தை, முத்தலாபுரம், எட்டயாபுரம், கோவில்பட்டி  உள்ளிட்ட பகுதிகளையும், சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo