Onetamil News Logo

தூத்துக்குடி 2ம் ஆண்டு  புத்தகத் திருவிழாவில் 100 பேர் பார்த்த தேவராட்டம் ;சரியான விளம்பரம் இல்லாததால் மக்கள் கூட்டம் இல்லை 

Onetamil News
 

தூத்துக்குடி 2ம் ஆண்டு  புத்தகத் திருவிழாவில் 100 பேர் பார்த்த தேவராட்டம் ;சரியான விளம்பரம் இல்லாததால் மக்கள் கூட்டம் இல்லை 


தூத்துக்குடி,2019 அக்டோபர் 8 ;தூத்துக்குடி  இரண்டாம் ஆண்டு  புத்தக திருவிழாவில் 3  வது நாளில்  கோடாங்கிபட்டி பாரதி கிராமியக்குழுவினரின் தேவராட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.மாலை   6   மணி   எழுத்தாளர் வேலு சரவணன்  பேசினார்.பின்னர் புதுச்சேரி ஆழி   குழந்தைகள்  நாடகக்குழுவினர் நடத்திய வீதி நாடகம் கடல் பூதம்  என்ற  குழந்தைகளுக்கான நாடகம் நடந்தது. 
தூத்துக்குடி 2ம் ஆண்டு  புத்தகத் திருவிழாவில் 100 பேர் பார்த்த தேவராட்டம் ;சரியான விளம்பரம் இல்லாததால் மக்கள் கூட்டம் இல்லை,கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கூட்டம் இல்லாததால் மிகவும் வருத்தப்படுகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo