Onetamil News Logo

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தூத்துக்குடியில் வழக்குப் பதிவு 

Onetamil News
 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தூத்துக்குடியில் வழக்குப் பதிவு 


தூத்துக்குடி 2018 ஜூலை 11 ; துாத்துக்குடியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிய துாத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில்,    தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார்.    
                                                                                                                                                கடந்த 6 ம் தேதி துாத்துக்குடி வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளிவந்த வைகோவை தரக்குறைவாக  பேசியதாக வழக்கறிஞர்கள் இருவர் மீது மதிமுகவினர் தாக்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது. 
                                    
அப்பொழுது  தாக்குதலுக்கு ஆளான  பூபாலராயர்புரத்தை வழக்கறிஞர் ஜெகதீஷ்ராம், துாத்துக்குடி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தென்பாகம் போலீஸ் மீது வழக்கு தொடர்ந்தார்.                                                                        
                                                                                                                                                மதிமுக வினர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.                                    
                                                 
 துாத்துக்குடி மதிமுக செயலாளர் முருகபூபதி வழக்கறிஞர்கள் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo