Onetamil News Logo

தூத்துக்குடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அழிந்து போன மீனாட்சிபுரம் கிராமத்தை உருவாக்கும் குழுவுடன் சந்திப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அழிந்து போன மீனாட்சிபுரம் கிராமத்தை உருவாக்கும் குழுவுடன் சந்திப்பு 


தூத்துக்குடி  25 நவம்பர் 2018 ;தூத்துக்குடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அழிந்து போன மீனாட்சிபுரம் கிராமத்தை உருவாக்கும் குழுவுடன் சந்தித்து பேசினார்.
                                                                                                                                                            பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலமும் பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்ததாலும்  சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
 முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  கதாநாயகனாக நடித்த 'பில்லா பாண்டி' படம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருமண வீட்டிக்கு வந்த அவர் தூத்துக்குடி தனியார் ஓட்டலில் மீனாட்சிபுரம் கிராமத்தை உருவாக்கும் அய்யம்பெருமாள் குழுவுடன் சந்தித்து உதவிகள் செய்வதாகக் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo