Onetamil News Logo

தம்பியை கொலை செய்த பின்னர் பேஸ்புக்-யில் பில்லா ஜெகன் அதிரடியான பதிவு

Onetamil News
 

தம்பியை கொலை செய்த பின்னர் பேஸ்புக்-யில் பில்லா ஜெகன் அதிரடியான பதிவு   


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 23 ; தூத்துக்குடியில் தம்பியை கொலை செய்த பின்னர் பேஸ்புக்-யில் பில்லா ஜெகன் அதிரடியான பதிவு செய்துள்ளார்.                                                                                                             இது குறித்து பேஸ்புக்-யில் அவர் நள்ளிரவு 11.32 க்கு பதிவு செய்துள்ள தகவல்....என் அன்பு சொந்தங்களுக்கு உங்கள் அண்ணனின் பணிவான வேண்டுகோள்..எனக்கும் சுமன், சிமன்சன் என்ற தனி நபர்களுக்கும் எந்த தொடர்பும் சொந்தமும், கிடையாது.என்னில் பாசம் கொண்ட அனைவரும் அவர்களிடம் தொடர்பு கொள்ள கூடாது.இது அண்ணனின் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். தம்பியை நள்ளிரவில் சுட்டுக்கொன்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர்  தம்பியை நள்ளிரவில் சுட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                                                                      
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo