Onetamil News Logo

தூத்துக்குடி TNGEA தூத்துக்குடி வட்டக்கிளை அலுவலக திறப்புவிழா ;ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி TNGEA தூத்துக்குடி வட்டக்கிளை அலுவலக திறப்புவிழா ;ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.


தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ; தூத்துக்குடி TNGEA தூத்துக்குடி வட்டக்கிளை அலுவலக திறப்புவிழா நடந்தது.
தூத்துக்குடி TNGEA தூத்துக்குடி வட்டக்கிளை அலுவலக திறப்புவிழா வட்டத்தலைவர் மா.தங்கவேல் தலைமையில் மாநில துணைத்தலைவர் ந.வெங்கடேசன், சங்க கொடியேற்றியும், முன்னாள் மாவட்ட துணைத்தலைவரும், ஜேக்டோ_ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மா.சுப்பிரமணியன், அலுவலத்தை திறந்து வைத்தும், M.R.அப்பன், திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் தே.முருகன், மாலை அணிவித்தும், வட்டத்தலைவர் மா.தங்கவேல் மற்றும் வட்ட செயலாளர் S.P.கணேசன் ஆகியோர் இனிப்புகள் வழங்கி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தோழர்கள்,திருமலை (TNHREA),விஜயகுமார் (TAMSA),மனோகரன் (கால்நடை) கார்த்திக் (LF Audit),முருகன்(ITI), து.அண்ணாமலை(TNSOU),மற்றும் இல.இராமமூர்த்தி, முன்னாள் மாவட்டன் தலைவர்,TNGEA) மணோகரன்,மன்னாள் மாநில தலைவர், (TANTSAC)  மற்றும் தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo