Onetamil News Logo

தூத்துக்குடி மாநகர மேற்குப்பகுதி கழக ஏற்பாட்டில், கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் ;மாவட்ட கழக செயலாளர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடி மாநகர மேற்குப்பகுதி கழக ஏற்பாட்டில், கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் ;மாவட்ட கழக செயலாளர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்பு 


 தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில்.‌ தூத்துக்குடி மாநகரம் மேற்குப்பகுதி கழகம் ஏற்பாட்டில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் V V D ரோட்டில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட கழக செயலாளர் சி த செல்லப்பாண்டியன் ,மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ முருகன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U.S சேகர்,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால்,தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் லெட்சுமணன் ,ஆகியோர்கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்தனர்..
இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் P. ஜோதிமணி ,மேற்கு பகுதி இணைச் செயலாளர் முன்னாள் மண்டல சேர்மன்  M.ஜெயபாரதி,மாவட்ட பிரதிநிதி முன்னாள் மாமன்ற உறுப்பினர்  உமா கண்ணன், ஐடியல் கே. பரமசிவன், ஜி.ஆனந்தராஜ்,வி.சிவன்,டி.பாம்பு முருகன், டீ.கமலக்கண்ணன்
 பி.ஆறுமுகம் கேடிசி, ஆர் .எல். ராஜா, எம் நட்டார் முத்து, ஜே உதயகுமார்,பி.ஜெயராமன்,சி. வீரக்கோன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
37வது வட்டக் கழக செயலாளர் பூக்கடை எஸ்.என். வேலு வரவேற்புரை நிகழ்த்தினார்..
இந்த நிகழ்ச்சியில்..கிழக்கு பகுதி கழக செயலாளர் பி. சேவியர்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  டாக் எம் ராஜா ,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் ,
மேற்கு பகுதி கழக துணைச் செயலாளர்  கணேசன் ,நகர கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் முனியசாமி ,போக்குவரத்துக் கழக நிர்வாகிகள்.. ஜே டெரன்ஸ்,பி.சங்கர்,எம் சண்முகராஜ்,எஸ் அந்தோணி, மின்வாரியம் கருப்பசாமி இளைஞரணி சுபாஷ் சந்திர போஸ், கே ஏ பி ராதா ,ஐயப்பன் ,இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
38 வது வட்ட கழக செயலாளர் எம்.மனோகர் நன்றியுரை ஆற்றினார்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo