Onetamil News Logo

தூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற்பு   

Onetamil News
 

தூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற்பு   


தூத்துக்குடி 2019 செப் 8 ;தூத்துக்குடியில் நடிகர் அசோக்குமார் நற்பணி மன்ற நிர்வாகி செல்வக்குமார் & ஆதிரா திருமண விழா இன்று சிவன்கோவிலில் நடைபெற்றது.அதன் பின்னர் தனியார் திருமணமண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் பிரபல திரைப்பட நடிகர் அசோக்குமார் நேரில் தூத்துக்குடிக்கு வருகை தந்து வாழ்த்தினார். அவர் நடனமும் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.நடிகர் அசோக்குமார் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo