Onetamil News Logo

தனியார் டிராவல்ஸ் டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூத்துக்குடியில் பலி 

Onetamil News
 

தனியார் டிராவல்ஸ் டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூத்துக்குடியில் பலி 



தூத்துக்குடி,2019 ஆகஸ்ட் 22 :தனியார் டிராவல்ஸ் டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம் ,நாசரேத் மணி நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (49).இவர்  தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணி செய்து வருகிறார். இவர் டிராவல்ஸ் விஷயமாக பைக்கில் நாசரேத்திலிருந்து தூத்துக்குடி வந்துள்ளார். இவர் உப்பாத்து ஓடை ரவுண்டானா பகுதியில் வரும் போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம்  மோதி  சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து தெர்மல்நகர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு  செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனகத்தை தேடி வருகின்றனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி   தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo