Onetamil News Logo

நடிகர் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சி்ங்கம் திரைப்படம் தூத்துக்குடியில் ரிலீஸ் ; ரசிகர்கள் சார்பில்  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் வழங்கினார் 

Onetamil News
 

நடிகர் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சி்ங்கம் திரைப்படம் தூத்துக்குடியில் ரிலீஸ் ; ரசிகர்கள் சார்பில்  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் வழங்கினார்   


தூத்துக்குடி 2018 ஜூலை 13 ;நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சி்ங்கம் திரைப்படம் தூத்துக்குடியில் ரிலீஸ் ; ரசிகர்கள் சார்பில்  மரக்கன்றுகள் வழங்கினார்கள் வழங்கப்பட்டது. 
 பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் தமிழக முன்னணி சினிமா நட்சத்திரம்  கார்த்திக்   விவசாயம்  தேவையை உணர்த்தி விவசாயியாகவே இந்த படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இவருடன் சாயிஷா சைகள், ப்ரியா பவானி ஷங்கர், சத்யராஜ் உட்பட  பலர் நடித்துள்ளனர்.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில்,இன்று ரிலீஸ் ஆனது . 
                                                   
திரைப் படத்தின் முதல் காட்சியை முன்னிட்டு, பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழாவிற்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.விவசாயிகளை கெளரவிக்கும் விதமாக ரசிகர்களில் பெரும்பாலோனர் பச்சைத்துண்டு அணிந்து வந்திருந்தனர்.                          
                                            
தூத்துக்குடி கார்த்திக்  ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo