Onetamil News Logo

தூத்துக்குடி புஷ்பா நகர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு ; சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் & காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ்  ஆகியோர் பங்கேற்பு     

Onetamil News
 


தூத்துக்குடி புஷ்பா நகர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு ; சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் & காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ்  ஆகியோர் பங்கேற்பு     


தூத்துக்குடி2020 ஆகஸ்ட் 7; தூத்துக்குடி புஷ்பா நகர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு ; சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் & காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ்  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.   
தூத்துக்குடி புஷ்பா நகர் மக்கள் நலச்சங்கத்தின் அழைப்பிற்கு இணங்க தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ்  ஆகிய இருவரும் மக்களின் உடல்நலம் கருதி கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை ஸ்ரீராம் பில்டர்ஸ் உதவியுடன் வழங்கினார்கள்.
மேலும் நம் குடியிருப்பு மக்களின் நல வாழ்வு குறித்து சிறப்பான ஆலோசனைகள் வழங்கினார்கள். எல்லோரும் ஒற்றுமையுடன் வாழவும் காவல்துறை எப்போதும் பொதுமக்களின் நண்பன் என்பதையும் வலியுறுத்தி சொன்னார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவரும் ,தலைமை காவலருமான சப்பானி முத்து ,செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.நிகழ்ச்சி முடிவில் ரிதம் பேடு ரமணி  நன்றி கூறினார். 
                                                                            
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo