தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட நிர்வாகிகள்
தூத்துக்குடி 2021 ஜனவரி 16 ; தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆணைக்கிணங்க தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள்.மருத்துவ உதவிகள் .செய்த போது களத்தில் நம்மவரின் உறவுகள்
நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் A. அக்பர்,மாவட்ட துணை செயலாளர் கட்டமைப்பு R.ஜவஹர், மாநில வழக்கறிஞர் அணி துணைசெயலாளர் M.ரமேஷ் M.A.,B.ட,நகர செயலாளர் E.M.முருகன் ,
ஒன்றியச் செயலாளர் K.பாலா,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் M.மணிகண்டன்,பகுதி பொறுப்பாளர் K. ஈஸ்வர மூர்த்தி,நகர செயலாளர் இளைஞரணி ரூபிஸ்டன்,சிறப்பு உறுப்பினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள்