Onetamil News Logo

தூத்துக்குடியில் ஜனசங்கத்தின் 2-ம் தலைவர் பண்டிட்  தீனதயாள் உபாத்யாயா 104 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா பிரிவு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை   

Onetamil News
 

தூத்துக்குடியில் ஜனசங்கத்தின் 2-ம் தலைவர் பண்டிட்  தீனதயாள் உபாத்யாயா 104 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா பிரிவு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை     


தூத்துக்குடி 2020 செப் 26 ; தூத்துக்குடியில் ஜனசங்கத்தின் 2-ம் தலைவர் பண்டிட்  தீனதயாள் உபாத்யாயா 104 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா பிரிவு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.    
பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா பிரிவு சார்பாக தூத்துக்குடியில் ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட்  தீனதயாள் உபாத்யாயா 104 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர் மேற்படி நிகழ்ச்சியில் மாநிலசெயற்குழு உறுப்பினர்A.சந்தானகுமார் அவர்களும் அமைப்புசாரா பிரிவுமாநில செயலாலர் N.தேவகுமார் அவர்களும் OBC அணி மாநிலசெயற்குழு உறுப்பினர் S.சிவராமன் அவர்களும் வடக்கு மண்டல பொதுச் செயலாலர் V.வினோத் அவர்களும் அழகேசபுரம் சக்திகேந்திர பொருப்பாளர் T.சண்முகசுந்தரம் அவர்களும் 127வது பூத்தின் கிளை தலைவர் G.செந்தில்வேல் அவர்களும் 62வது பூத்தின் கிளை தலைவர் மாரியப்பன் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo