ஊராட்சி நிர்வாகத்தை நடத்தும் பெண் ஊராட்சி தலைவரின் கணவர் ; தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஊராட்சி நிர்வாகத்தை நடத்தும் பெண் ஊராட்சி தலைவரின் கணவர் ; தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
தூத்துக்குடி 2021 ஜனவரி 12 ;ஊராட்சி நிர்வாகத்தை நடத்தும் பெண் ஊராட்சி தலைவரின் கணவர் ; தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்ததாவது.... தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அந்த மனுவில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றநாள் முதல், அவரின் கணவர் தான் ஊராட்சி நிர்வாகத்தை நடத்துகிறார். தலைவரின் தலையீட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.